இன்று இரு 'சடலங்கள்' மீட்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 August 2022

இன்று இரு 'சடலங்கள்' மீட்பு

 கம்பஹா மற்றும் இரத்மலானை பகுதிகளிலிருந்து இன்று இரு வேறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


ஒரு ஆண் மற்றும் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, பெண் சடலம் அண்மையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 22 வயது யுவதியுடையது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சடலங்கள் மீட்கப்படும் தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment