ஈஸ்டர் தாக்குதல் மற்றும் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்புலத்தை முற்றாக வெளிக் கொண்டு வந்தால் மாத்திரமே ரணிலை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் கார்டினல் மேலும் விளக்கமளித்துள்ளார்.
யாரையும் பழி தீர்க்கும் நோக்கம் தமக்கு இல்லையாயினும், உண்மை வெளிக் கொண்டுவரப்பட வேண்டும் என கார்டினல் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment