சர்வகட்சி அரசை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரமுன அவகாசத்தை வழங்கியிருக்கின்ற போதிலும் நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது என்கிறார் பசில் ராஜபக்ச.
குறித்த முயற்சி நடைமுறை சாத்தியமில்லையென்றால் விரைவாக புதிய அமைச்சரவையொன்றை நியமிக்க வேண்டும் எனவும ராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்கியாக வேண்டும் எனவும் பசில் வலியுறுத்தியுள்ளார்.
சர்வகட்சி அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்ற அதேவேளை, நாடாளுமன்ற பெரும்பான்மை கொண்ட பெரமுன ரணிலுக்கு அழுத்தங்களை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment