திங்கள் நாடாளுமன்றை கூட்டுங்கள்: SJB - sonakar.com

Post Top Ad

Saturday 23 July 2022

திங்கள் நாடாளுமன்றை கூட்டுங்கள்: SJB

 


காலிமுகத்திடலிலிருந்து போராளிகளை அகற்றுவதற்கு இராணுவ பலம் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பில் வாதிடுவதற்கு திங்கட்கிழமை நாடாளுமன்றை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது சமகி ஜன பல வேகய.


பிரதமர் தினேஷுக்கு கடிதம் மூலம் இக்கோரிக்கையை அனுப்பியுள்ள எதிர்க்கட்சி, சர்வதேச சமூகம் இலங்கையை மாற்றுப் பார்வை கொண்டு பார்க்க ஆரம்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.


எனினும், பெரமுன ஆதரவில் பிரதமரான ரணில், ஆட்சிபீடத்தை பலப்படுத்துவதில் மும்முரமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment