பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவியைக் குறி வைத்து அரசியலுக்குள் காலடியெடுத்து வைத்துள்ளதாகக் கருதப்படும் தம்மிக பெரேராவின் கரங்களை மேலும் பலப்படுத்தி வருகிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
அரசு சார் முக்கிய நிறுவனங்களான ஹோட்டல் அபிவிருத்தி மற்றும் முதலீட்டுக்கான Selendiva Investments Ltd & Hotel Developers (Lanka) Pvt Ltd மற்றும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தையும் தம்மிகவின் அமைச்சின் கீழ் ஜனாதிபதி பொறுப்பளித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மாளிகையருகே பாரிய போராட்டங்கள் ஏற்பாடாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment