எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்த நிலையில் மரணிப்போர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.
பயாகலயில் இவ்வாறு வரிசையில் நின்ற ஒருவர் மரணித்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இதேவேளை, நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினை தீர்ப்பதற்கு மேலும் பெருந்தொகை பணம் தேவைப்படுவதாக அமைச்சர் காஞ்சன தெரிவிக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்கவிடம் எதுவித 'திட்டமும்' இல்லையென தம்மிக தெரிவித்துள்ள அதேவேளை, பொருட்களின் விலையுயர்வு தொடரும் எனவும் மத்திய வங்கி ஆளுனர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment