தொடரும் துப்பாக்கிச் சூடு மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Sunday 31 July 2022

தொடரும் துப்பாக்கிச் சூடு மரணங்கள்
நேற்றிரவு கொழும்பு 13 , விவேகானந்த வீதியில் 51 வயது நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதையடுத்து ரத்கம பகுதியிலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.


கடந்த 24 மணி நேரத்துக்குள் இருவர் மோட்டார் சைக்கிள் துப்பாக்கி தாரிகளால் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இம்மாதம் 27ம் திகதியிலிருந்து இதுவரை நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment