தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகி, நாட்டில் நிலவும் சூழ்நிலையால் ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்க தனது நிர்வாகத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமித்துள்ள நிலையில் அதனை புகழந்துரைத்துள்ளார் நாமல் ராஜபக்ச.
இருவரும் இணைந்து நாட்டை நிலைப்படுத்துவார்கள் என்பதில் தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லையென நாமல் தெரிவிக்கிறார்.
எனினும், ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்த போது குடும்பத்தினர் மத்தியிலேயே அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment