நல்லாட்சி அரசை விட அதிகமாக, அவசரமாக மக்களுக்கு நல்லது செய்யப் போனதாலேயே பெரமுன அரசு தவறிழைத்து விட்டது என்கிறார் பசில் ராஜபக்ச.
சகோதரன் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், வெளிநாடு செல்ல காத்திருக்கும் பசில், பெரமுனவின் எதிர்காலம் பற்றி கருத்துக் கூறக் கூடிய சூழ்நிலையில்லையெனவும் தெரிவிக்கிறார்.
கட்சியின் உண்மையான பலமாக இருந்த விடயங்களை முறையாகக் கையாளத் தவறியதால் அத்திவாரம் பிழைத்து விட்டதெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment