ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்சமயம் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது மாளிகைக்குள் புகுந்த மக்கள் போராளிகள் ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் இளைப்பாறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ச இராணுவ தலைமையகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் புறப்பட தயாராக இருக்கும் கப்பல் ஒன்றில் அவசர அவசரமாக பொதிகள் ஏற்றப்படுவது குறித்து தொடர்பிலும் பரபரப்பான ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன..
இதேவேளை, அவசரமாக அனைத்து கட்சிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
No comments:
Post a Comment