கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஒருமித்த முடிவை அறிவித்துள்ளனர் அவசரமாகக் கூடிய கட்சித் தலைவர்கள்.
விரக்தியின் உச்சத்தில் ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் புகுந்துள்ள போதிலும் கட்சித் தலைவர்களின் முடிவையே தாம் ஏற்கப் போவதாக சற்று முன்னர் கோட்டாபய தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment