நடைமுறை அரசைக் கவிழ்த்து விட்டு புதிய நிர்வாகத்தை அமைக்க வேண்டியுள்ளதாக பதவியில்லாமல் இருக்கும் முன்னாள் பங்காளிகளுக்கு நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
வாசுதேவ ஊடாக விமல் - கம்மன்பில தரப்பினரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ள இத்தகவலை முன்னாள் பங்காளிகள் மறுத்துள்ளதுடன் தற்போதைய சூழ்நிலைக்கு ராஜபக்சக்கள் பொறுப்பு எனவும் பதிலளித்துள்ளனர்.
நாட்டைக் காப்பாற்றப் போவதாக தெரிவித்து தனது பதவியிலிருந்து ஜனாதிபதி விலக மறுத்து வரும் நிலையில் நாமல் இன்னொரு கோணத்தில் முயற்சி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment