தம்மிக பேரேரா நாளை பதவியேற்பு - sonakar.com

Post Top Ad

Monday 20 June 2022

தம்மிக பேரேரா நாளை பதவியேற்பு

 பசில் ராஜபக்ச 'இயலாமல்' விட்டுச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கைப்பற்றியுள்ள வர்த்தகர் தம்மிக பேரேரா நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.


தம்மிக்கவிடம் ஒப்படைக்க அமைச்சுப் பொறுப்பும் தயாராகியுள்ள நிலையில், நாளை காலை பதவியேற்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க வந்தும் மாற்றம் ஏதுமில்லையென ஆங்காங்கு போராட்டங்கள் சூடு பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment