வீடு புகுந்து கொள்ளை: பெரமுன பி.ச.உ கைது - sonakar.com

Post Top Ad

Monday 20 June 2022

வீடு புகுந்து கொள்ளை: பெரமுன பி.ச.உ கைது

 


 

வீடு புகுந்து லட்ச ரூபாய்க்கு அதிக பெறுமதியுள்ள பொருட்கள் கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் உக்குவளை பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரும் அவரது சகாக்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


கைது செய்த போது குறித்த நபர்கள் மித மிஞ்சிய போதையில் இருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ள நிலையில்,  சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment