துமிந்தவை மீண்டும் 'பிடிக்க' உத்தரவு - sonakar.com

Post Top Ad

Wednesday 1 June 2022

துமிந்தவை மீண்டும் 'பிடிக்க' உத்தரவு

 ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட துமிந்த சில்வாவை மீண்டும் பிடித்து சிறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.


ஹிருனிகா மற்றும் அவரது தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் பின்னணியில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் துமிந்தவுக்கு பிரயாணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


எனினும், துமிந்த ஏலவே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் உலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment