பதவியேற்று ஒரு மாத காலமாகியும் ரணில் விக்கிரமசிங்கவாலும் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வொன்றை முன் வைக்க முடியாமல் போய்விட்டது என்கிறார் உதய கம்மன்பில.
தம்மையும் தமது சகாக்களையும் பதவி நீக்குவதற்கு முன்பாகவே தமது தரப்பால் 'சரியான பாதை' என்ற தொனிப்பொருளில் முன் வைக்கப்பட்டிருந்த தீர்வுத் திட்டம் புறக்கணிக்கப்பட்டதாகவும், அது சிறந்த வழிமுறையெனவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தொடர்ந்தும் சர்வதேச உதவியைப் பெறுவதிலேயே இலங்கை முனைப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment