மொரட்டுவ, கட்டுபெத்த சந்தியருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொலையான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்குள் ஏறத்தாழ பத்து பேரளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் குழுக்களிடையேயான சண்டையின் பின்னணியிலேயே இக்கொலைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment