ஜுலை 1ம் திகதி முதல் அரிசி, பருப்பு, கோதுமை மா, சீனி உட்பட்ட பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திறந்த கணக்கின் அடிப்படையில் 10 அத்தியவாசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதும் பொருளாதார திட்டமிடல் இல்லாத காரணத்தினால் இறக்குமதி முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment