காலியில் 'சிலிண்டர்' போராட்டம் - sonakar.com

Post Top Ad

Monday 27 June 2022

காலியில் 'சிலிண்டர்' போராட்டம்

 எரிவாயு விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ள நிலையில் கிரிக்கட் மைதானத்தை சுற்றி தமது சிலிண்டர்களை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மக்கள்.


இலங்கை - அவுஸ்திரேலியா இடையிலான கிரிக்கட் போட்டி இடம்பெறுகின்ற நிலையில் இப்போராட்டத்தை தவிர்க்குமாறும் எரிவாயு சிலிண்டர்களை அகற்றுமாறும் பொலிசார் வேண்டிக் கொண்டுள்ள போதிலும் மக்கள் மறுத்துள்ளனர்.


இலங்கையில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment