தேவாலயம் அருகே 'கைக்குண்டு' மீட்பு - sonakar.com

Post Top Ad

Thursday 16 June 2022

தேவாலயம் அருகே 'கைக்குண்டு' மீட்பு

 கட்டுவாபிட்டிய தேவாலயம் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் கைவிடப்பட்டுச் செல்லப்பட்டுள்ள பொதியொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.


நீர்கொழும்பு மேயரது வீட்டுக்கும் தேவாலயத்துக்கும் அண்மித்த வீதியோரத்திலேயே இப் பொதி மீட்கப்பட்டுள்ளது.


இதேவேளை, நாடு பொருளாதார சீரழிவை உணர முன்பதான காலப்பகுதியிலும் இவ்வாறான சம்பவமும் - கைதும் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment