டீசல் என்று கூறி 'தண்ணீர்' விற்பனை - sonakar.com

Post Top Ad

Thursday, 16 June 2022

டீசல் என்று கூறி 'தண்ணீர்' விற்பனைநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் பின்னணியில் பல்வேறு மோசடி நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.


இத்தொடர்ச்சியில் டீசல் என்று கூறி பாரிய கொள்கலன்களில் தண்ணீரை ஊற்றி, 24000 ரூபாவுக்கு விற்பனை செய்த சம்பவம் பண்டாரகமயில் இடம்பெற்றுள்ளது.


எரிபொருள் வரிசையில் நின்றவர்களை பேசி மடக்கி இவ்வாறு தண்ணீரை விற்பனை செய்த நபர் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment