தனது வாழ்நாளில், தான் எடுத்த மிக வேதனையான முடிவு, பிரதமராக இருந்த சகோதரன் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகச் சொன்னது என தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், மஹிந்த ராஜபக்சவே அனைத்துக்கும் பொறுப்பேற்று பதவி விலக நேர்ந்ததுடன் அவரது ஆதரவாளர்களான பெரமுன சண்டியர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து, பாரிய விளைவுகளை உருவாக்கியிருந்தனர்.
இந்நிலையில், தனது வேதனையான முடிவு பற்றி கோட்டாபய ராஜபக்ச விபரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment