மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமதின் அலுவலகம் பொது மக்களினால் எரியூட்டப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினருக்கு முட்டுக் கொடுப்பதன் ஊடாக பதவிகளைப் பெற்று காலங்கடத்த முனைந்த பல பெரமுன முக்கியஸ்தர்களின் சொத்துக்கள் நாடளாவிய ரீதியில் சேதப்படுத்தப்பட்டுள்ளதன் தொடர்ச்சியில் ஏறாவூரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் அலி சப்ரி ரஹீமின் வீடு நேற்று தீக்கிரையாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment