ஊரடங்கு வியாழன் காலை வரை நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 May 2022

ஊரடங்கு வியாழன் காலை வரை நீடிப்பு

 தற்போது அமுலில் இருப்பதாகக் கூறப்படும் ஊரடங்கு வியாழன் காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் மாலையில் பல இடங்களில் மீண்டும் பெரமுன முக்கியஸ்தர்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகி வரும் நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதேவேளை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடாத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment