அமைச்சரவை பேச்சாளராக பந்துல; அமரவீர துணை - sonakar.com

Post Top Ad

Monday, 23 May 2022

அமைச்சரவை பேச்சாளராக பந்துல; அமரவீர துணை

 


ரணிலை பிரதமராகக் கொண்ட பழைய முகங்களுடனான புதிய அமைச்சரவையின் பேச்சாளராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.


அவருக்குத் துணையாக 'பேசுவதற்கு' மஹிந்த அமரவீர , மனுச நானாயக்கார மற்றும் காஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த அரசில் கெஹலிய இப்பதவியைப் பெற்றிருந்த அதேவேளை பந்துல தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment