ஜோன்ஸ்டனின் கட்சி அலுவலகத்துக்கு தீ வைப்பு! - sonakar.com

Post Top Ad

Monday 9 May 2022

ஜோன்ஸ்டனின் கட்சி அலுவலகத்துக்கு தீ வைப்பு!

 


கொழும்பில் நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட, பேருந்துகளில் காடையர்களை அனுப்பியதாகக் கருதப்படும் ஜோன்ஸ்டனின் கட்சி அலுவலகம் தீ வைக்கப்பட்டுள்ளது.


மொரட்டுவ மேயரின் வீடு மற்றும் நீர்கொழும்பு நிமல் லன்சாவின் வீடுகளும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.


அமைதியாக போராடிய மக்களை வன்முறையின் பால் தூண்டிய ஆளுங்கட்சியினரை கண்டிக்கத் தவறியுள்ள நிலையில் ஜனாதிபதியிடம் தமது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment