கோட்டாவின் கீழ் ஒரு பதவியும் வேண்டாம்: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Thursday 12 May 2022

கோட்டாவின் கீழ் ஒரு பதவியும் வேண்டாம்: பொன்சேகா

 கோட்டாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ் எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளத் தாம் தயாராக இல்லையென்கிறார் சரத் பொன்சேகா.


பிரதமர் பதவிக்காக 'பேசப்படும்' பெயர்களுள் சரத் பொன்சேகாவின் பெயரும் சிறு அளவில் பேசப்படும் நிலையில் அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.


ஜனாதிபதியை விலகக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்கின்ற போதிலும், தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள கோட்டாபய தொடர்ந்தும் முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment