மேல் மாகாணத்தில் காலை வரை ஊரடங்கு - sonakar.com

Post Top Ad

Friday 1 April 2022

மேல் மாகாணத்தில் காலை வரை ஊரடங்கு

 மேல் மாகாணத்தில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நள்ளிரவு முதல் காலை வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மீரிஹனையில் ஆரம்பித்த போராட்டம் இன்றும் பல இடங்களில் பிரதிபலித்திருந்தது.


இதேவேளை, மக்கள் எதிர்ப்பினை அரசியல் மயப்படுத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment