ரம்புக்கனயில் பொலிசாரின் அடாவடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியான நபருக்கு கொழும்பு, கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக் களத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமுற்றுள்ள அதேவேளை பொலிசார் தமது நடவடிக்கையை நியாயப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பல இடங்களில் போராட்டங்கள் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment