இந்த வாரத்துக்குள் முடிவெடுங்கள்: சபாநாயகர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 April 2022

இந்த வாரத்துக்குள் முடிவெடுங்கள்: சபாநாயகர்

 


நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாரத்துக்குள் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார் சபாநாயகர்.


ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்து வந்த நாற்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படப் போவதாக தெரிவித்துள்ள அதேவேளை, ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்தது என்ன என நாமல் ராஜபக்ச நேற்று கேள்வி கேட்டிருந்தார்.


இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்றுக்கு செல்லும் பாதை பலத்த காவலுடன் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment