இடைக்கால அரசு தான் தீர்வு: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Wednesday 27 April 2022

இடைக்கால அரசு தான் தீர்வு: மஹிந்ததற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு இடைக்கால அரசு அமைப்பதொன்றே தீர்வென தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


ஒமல்பே சோபித தேரர் தலைமயிலான பௌத்த துறவிகள் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இடைக்கால அரசமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் திட்டம் வெற்றியளிக்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.


தான் ஒரு போதும் பதவி விலகப் போவதில்லையென ஏலவே மஹிந்த திட்டவட்டமாக தெரிவித்;துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment