ராஜபக்சக்கள் விலகிக் கொள்வது நல்லது: சுதர்ஷனி - sonakar.com

Post Top Ad

Wednesday 27 April 2022

ராஜபக்சக்கள் விலகிக் கொள்வது நல்லது: சுதர்ஷனி

 


மஹிந்த - கோட்டா தலைமைத்துவத்தின் கீழ் வேறு எந்த அரசியல் கட்சிகளும் இணைவதற்குத் தயாரில்லாத நிலையில் மாற்றம் ஒன்றே வழியென தெரிவிக்கிறார் தான் சுயாதீனமாக இயங்குவதாக தெரிவிக்கும் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே.


மக்கள் விரோத அரசாக மாறியுள்ள நிலையில், நாட்டினை ஸ்தீரப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு ராஜபக்சக்கள் விலகிக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


எனினும், தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மை இருப்பதாகவும் நம்பிக்கையில்லா பிரேரiணைக்கு முகங்கொடுக்கத் தயார் எனவும் மஹிந்த தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment