அரசுக்கெதிரான தமது அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் நாடெஙட்கிலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையினால் இன்று ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் மக்கள் அரசுக்கெதிராக அமைதியான முறையில் போராடி வருகின்றனர்.
எனினும், புதிய வழியில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கே ராஜபக்ச குடும்பம் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment