இராஜினாமா கடிதங்களை ஒப்படைத்த முன்னாள் கபினட் அமைச்சர்களுடன் இன்றைய தினம் ஜனாதிபதி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதிக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்திருந்த நிலையில் அமைச்சர்களாக இருந்தவர்களே தகுதியற்றவர்கள் என காண்பிக்கும் வகையில் இராஜினாமா படலம் ஆரம்பித்திருந்தது.
எனினும், அந்த இடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலையும் மக்கள் போராட்டமும் வளர்ந்து வரும் நிலையில் பழைய அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment