பொறுப்பெடுக்க ஆள் இல்லை; பிரதமர்! - sonakar.com

Post Top Ad

Monday, 11 April 2022

பொறுப்பெடுக்க ஆள் இல்லை; பிரதமர்!

 ஆட்சியைக் கொண்டு செல்வதற்கு ஒத்துழைக்கக் கூடியவர்களுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் பொறுப்பேற்க முன் வராத நிலையில் தமது ஆட்சி தொடர்வதாக அறிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


மஹிந்த - கோட்டா இல்லாத ஆட்சியே தேவையென மக்கள் போராடி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் இவர்கள் தலைமையில் ஆட்சியில் இணைய மறுத்துள்ளன.


எனினும், தமது ஆட்சியைத் தொடர்வதிலேயே குறியாக இருக்கும் ஜனாதிபதி இவ்வாரம் புதிய அமைச்சரவையை அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment