புதிய அமைச்சர்கள் 'நாடகம்' தாமதம் - sonakar.com

Post Top Ad

Monday 11 April 2022

புதிய அமைச்சர்கள் 'நாடகம்' தாமதம்

 


இன்றை தினம் புதிய அமைச்சர்களை நியமித்து நாட்டைப் புதிய பாதையில் நிர்வகிக்கப் போவதாகக் காட்டிக் கொள்ள ஏற்பாடாகி வரும் திட்டத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்ற அதேவேளை தீர்மானிப்பதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்படுகிறது.


மக்கள் போராட்டம் தொடர்கின்ற நிலையில், அரசு தொடர்ந்தும் முகங்களை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment