எத்தியோப்பியர்களுக்கு இல்லாதது இங்குள்ளது: பந்துல - sonakar.com

Post Top Ad

Friday 22 April 2022

எத்தியோப்பியர்களுக்கு இல்லாதது இங்குள்ளது: பந்துல

 


எத்தியோப்பியாவில் வாரத்தில் ஒரு நாளே எரிவாயு விநியோம் இடம்பெறுவதாகவும் இலங்கையில் அவ்வாறான ஒரு நிலையில்லையெனவும் தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.


நாடாளுமன்றில் வைத்தே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதுடன் நாட்டு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் எனவும் பொருளாதார சிக்கல் சர்வதேச பிரச்சினையெனவும் தெரிவிக்கிறார்.


இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தினால் இன்று அறிவிக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு விலையுயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment