எங்களுக்கு வேறு எங்கும் சொத்துக்கள் கிடையாது: நாமல் - sonakar.com

Post Top Ad

Thursday 21 April 2022

எங்களுக்கு வேறு எங்கும் சொத்துக்கள் கிடையாது: நாமல்

 ராஜபக்சக்களுக்கு உலகில் வேறெங்கும் சொத்துக்கள் கிடையாது எனவும் அவ்வாறு மறைப்பதற்கில்லையெனவும் தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.


ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்யுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.


ராஜபக்சக்கள் சூறையாடிய பணத்தையும் மீள ஒப்படைக்க வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment