பழைய கடனை அடைக்க சீனாவிடமிருந்து புதிய கடன் - sonakar.com

Post Top Ad

Saturday 26 March 2022

 பழைய கடனை அடைக்க சீனாவிடமிருந்து புதிய கடன்


கொடுத்த கடனுக்கான கால எல்லையை நீடிக்கும் கொள்கை இல்லையென்பதால் பழைய கடனை அடைக்க இலங்கைக்கு புதிய கடன் வழங்கவுள்ளது.


முன்னைய கடன் தொகையான 1பிலலியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு ஏதுவாக புதிதாக இவ்வாறு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.


அத்துடன் சீனாவிலிருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு மேலதிகமாக 1.5 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment