780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் இதன் பின்னணியில் 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வீடுகள், வாகனங்கள், காணி மற்றும் நகைகள் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருளுடன் தொடர்புடைய தேடல்களின் பின்னணியிலேயே இவ்வாறு பெருந்தொகை சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment