எரிபொருள் வரிசையில் 2வது நபர் மரணம் - sonakar.com

Post Top Ad

Sunday, 20 March 2022

எரிபொருள் வரிசையில் 2வது நபர் மரணம்

 


எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற நிலையில் நேற்றைய தினம் 71 வயது நபர் ஒருவரு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.


இதனைத் தொடர்ந்து, இன்று ராகம பகுதியில் 70 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.


கடவத்தையில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற மாகொலயைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment