ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையோடு வெளியிடப்படும் உலகில், மக்கள் சந்தோசமாக வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது.
146 நாடுகளின் பட்டியலிலேயே இலங்கைக்கு 127வது இடம் கிடைத்துள்ள அதேவேளை, இந்தியா 136வது இடத்தையும், பாகிஸ்தான் 121வது இடத்தையும், பங்களதேஷ் 94வது இடத்தையும் பெற்றுள்ளன.
ஐந்தாவது தடவையாக பின்லாந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment