பால் தேநீர் 100 ரூபா! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 March 2022

பால் தேநீர் 100 ரூபா!

 


பால் தேநீர் கோப்பையொன்றின் விலை இன்று காலை முதல் 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பால்மா விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டின் பின்னணியில் அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்களம் இவ்விலையுயர்வை அறிவித்துள்ளது.


நாட்டின் பொருளாதாரம் கட்டிழந்துள்ளதுடன் அரசாங்கம் கட்டுப்படுத்த வழியின்றி திணறி வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment