தேவையான 'அளவு' மாத்திரம் எரிபொருள்; வாசு ஆலோசனை! - sonakar.com

Post Top Ad

Monday, 21 February 2022

தேவையான 'அளவு' மாத்திரம் எரிபொருள்; வாசு ஆலோசனை!

 



சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அதனை பிரதிபலிக்கும் வகையில் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் குறைந்த வருவாயுள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார.


இப்பின்னணியில், நிலைமையக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி, தேவையான அளவு மாத்திரம் எரிபொருளை வழங்குவது மற்றும் பாவனையைக் கட்டுப்படுத்துவது என அவர் விளக்கமளித்துள்ளார்.


பல இடங்களில் எரிபொருள் கொள்வனவுக்கான கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment