ரஞ்சனின் பெயர் 'பட்டியலில்' இல்லை - sonakar.com

Post Top Ad

Thursday, 3 February 2022

ரஞ்சனின் பெயர் 'பட்டியலில்' இல்லை

 


சுதந்திர தினத்தில் சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ள 197 பேரின் பெயர் விபரங்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கிறது சிறைச்சாலை நிர்வாகம்.


எனினும், இதில் முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் பெயர் இணைக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.


நாளைய தினம் ரஞ்சன் ராமநயாக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment