இன்று மின் வெட்டு இல்லை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 February 2022

இன்று மின் வெட்டு இல்லை!இன்றைய தினம் நாடளாவிய ரீதியிலான மின் விநியோகத்துக்கான எரிபொருள் கையிருப்பில் இருப்பதால் மின் வெட்டு எதுவும் நிகழாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலான காலப்பகுதியில் மக்கள் பொறுப்புடன் மின்சாரத்தை உபயோகிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


எரிபொருள் தட்டுப்பாட்டின் பின்னணியில் மின் விநியோகம் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment