பொருளாதார பிரச்சினைக்கு 'கொரோனா' காரணமில்லை: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Wednesday 9 February 2022

பொருளாதார பிரச்சினைக்கு 'கொரோனா' காரணமில்லை: கம்மன்பில

 


கொரோனா பாதிப்பு முழு உலகுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆயினும், ஒரு சில நாடுகளே பாரிய பின்னடைவை சந்தித்துள்ளன.


கொரோனா தான் பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணம் என்றால் அது முழு உலகையும் பாதித்திருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லையென்று தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.


இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் 'கடன்' சுமையெனவும் அவர் விளக்கமளித்துள்ளமையும் இலங்கை அரசு மேலும் கடன் பெறுவதற்கு முயற்சி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment