இலங்கையில் உக்ரேனியர்கள் ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Friday, 25 February 2022

இலங்கையில் உக்ரேனியர்கள் ஆர்ப்பாட்டம்

 


உக்ரைன் மீது ரஷ'யா தாக்குதல் நடாத்தி வரும் நிலையில் இலங்கை, ரஷ்ய தூதரகம் முன்பாக தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் உக்ரேனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் போது, யுத்தத்தை நிறுத்து, ஆக்கிரமிப்பைக் கைவிடு போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாதைகளும் ஏந்தப்பட்டிருந்தன.


ஆகக்குறைந்தது 400 இராணு சிப்பாய்களை ரஷ்யா இழந்துள்ளதாக சர்வதேச அளவில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற போதிலும் புட்டின் தரப்பு தாக்குதலைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment