பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு கடன் கொடுத்திருந்த நபர் ஒருவர், அதனைத் திருப்பிக் கேட்பதற்காகச் சென்ற இடத்தில் மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
60 வயதான குறித்த நபர், கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கச் சென்றதாகவும் அந்த வேளையில் கீதாவை எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடன் கொடுத்த நபர் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment