கொரோனா: சபாநாயகர் IDHல் அனுமதி - sonakar.com

Post Top Ad

Saturday, 29 January 2022

கொரோனா: சபாநாயகர் IDHல் அனுமதி

 


கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள சபாநாயகர் சிகிச்சைக்காக ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வீட்டில் தனிமைப்பட்டிருந்தார்.


இந்நிலையில், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment